“அபேக்ஷhவே றுகிறு பிந்து” CSR திட்டம்

இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் புPடம் வேரஹெரவில் ஸ்தாபிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் பூர்தியடைந்ததை நினைவுகூரு முகமாக, இரத்மலானையில் அமைந்துள்ள விழிப்புலனற்றோர் பாடசாலையில் 05.03.2017 இல் வருடாந்த சமுக சேவைத் திட்டமொன்றை நடாத்த பீடமானது ஒழுங்கு செய்து நடாத்தியது.
பல்கலைக்கழக நிழ்ச்சிகள் நடைபெற்ற அதே வேளை, ‘அபேக்ஷhவே றுகிறு பிந்து’ எனும் பெயரில் இரத்த தான நிகழ்வு, சிரமதானம், விழிப்புலனற்ற சிறுவர்களுக்கான உபகரணங்கள் வழங்கல், சிற்றுண்டி வழங்கல் என்பனவும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன.
இந்நிகழ்ச்சிக்கு வலுவூட்டும் வகையிலும் அன்பு, காருண்யம் என்பனவற்றை பரிமாறும் நோக்கிலும் பல்கலைக்கழக இளபட்டதாரி மாணவர்களால் மாலைப் பொழுதில் இசை நிகழ்வும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
புpரதி உபவேந்தர் (பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்) பிரிகேடியர் இந்துnனில் ரணசிங்க, பிரதி உபவேந்தர் (கல்வி) சிரேஸ்ட பேராசிரியர் ஜயந்த ஆரியரத்ன, குயுர்ளு பீடாதிபதி கேணல் அஜேந்ர பாலசூரிய, விழிப்புலனற்றோர் பாடசாலை அதிபர் மற்றும் பல பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வுpழிப்பலனற்ற மாணவர்களின் உளநல மகிழ்ச்சியை மேம்டுத்தத் தக்கதாக வெற்றிகரமாக இத்திட்டம் ஒழுங்குபடுத்திப்பட்டிருந்தது. இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீட 33 வது உள்ளீர்ப்பு மாணவர்களது பங்களிப்பும் இந்நிகள்வில் முக்கிமானதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *