வேந்தர்  
முகாமைத்துவ சபை
பல்கலைக்கழகத்தின் முகாமை மற்றும் நிர்வாகம், இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு சனாதிபதியவர்களால் நியமனம் செய்யப்படும் பின்வரும் அங்கத்தவர்கள் கொண்ட முகாமைத்துவ சபையினால் மேற்கொள்ளப்படுகிறது.
தலைவர்
செயலாளர், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு
உறுப்பினர்கள்
மேலதிக செயலாளர் (சிவில் மற்றும் அபிவிருத்தி), பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு திரு. எஸ். ஹெட்டிஆரச்சி
பிரதம பாதுகாப்புப் பதவிநிலை அதிகாரி எயார் சீப் மார்ஷல் கே.ஏ. குணதிலக்க

RWP & bar RSP VSV USP எம்.எஸ்சி. (பாது.கற்கை.) முகாமை. சார், எம்.எஸ்சி. (பாது. மற்றும் உபாய கற்கை., ndc psc qfi

தரைப்படைத் தளபதி லெப். ஜெனரல் ஏ.டபிள்யூ.ஜே.சீ. த  சில்வா RWP VSV USP ndu psc
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஆர்.சீ. விஜேகுணரத்ன

WV RWP & bar RSP VSV USP ndc psn  எம்.பில் (பாது. மற்றும் உபாய கற்கை.) பி.எஸ்சி. (கெளரவ) (WS)

வான்படைத் தளபதி எயார் மார்ஷல் ஜீ.பீ. புலத்சிங்ஹல

RWP RSP VSV USP எம்.பில் (பாது. மற்றும் உபாய கற்கை.), எம்.எஸ்சி. (பாது.கற்கை.) முகாமை. சார், MIM (இலங்.) ndc psc

உப வேந்தர், கொ.பா.ப. ரியர் அட்மிரல் ஜகத் ரணசிங்ஹ, USP, psc
எம்.எஸ்சி. (DS) முகாமை., MmaritimePol (அவுஸ்), CPS பற்றிய பட்டப்பின்படிப்பு திப்ளோ.,
CR பற்றிய திப்ளோ., AFNI (இலண்டன்), சமாதான நீதவான் (முழுத் தீவுப்பகுதிக்கும்)
தலைவர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பேராசிரியர் பீ.எஸ்.எம். குணரத்ன

பீஎச்.டீ. (நிதி), சுகுபா பல்கலை. (ஜப்பான்), எம்.எஸ்சி. (நிதி) சுகுபா பல்கலை. (ஜப்பான்), எம்.பிஏ. (கொழும்பு), பி.எஸ்சி. (கௌரவ) வியாபார நிருவாகம் (ஸ்ரீஜயவ), உதவி ஆணையாளர் – பல்க. மானிய. ஆணைக்குழு

பிரதிநிதி, பொது திறைசேரி திரு. டீ.ஏ.பீ. அபேசேக்கர
மேலதிகப் பணிப்பாளர் நாயகம் – வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், பொது திறைசேரி
செயலாளர் – பதிவாளர், கொ.பா.ப.
 
Captain (G) BMKK Basnayake RWP RSP & Bar USP psc, MSc (DS) Mgt, MDS, BSc (DS) MechEng, MIM (SL)